உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலையடுத்து மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா இன்று பதவியேற்கிறார். ஆனால் மற்றொரு நீதிபதியான கே.எம். ஜோசப்பின் நியமன பரிந்துரையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு, கொலிஜீயம் குழு மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
தகுதி, சீனியாரிட்டி அடிப்படையில் ஜோசப்பின் பரிந்துரை நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து எதிர்வினையாற்றிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு, ஒரு பரிந்துரையை மறுப்பதற்கும் மறுபரிசீலனைக்கு அனுப்புவதற்கும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்து மல்ஹோத்ராவின் நியமனத்திற்கு எதிராக இந்திரா ஜெய்சிங் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்து மல்ஹோத்ரா நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்படுகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…