குடியரசுத் தலைவர் இமாச்சல பிரதேச பல்கலை கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுப்பு!
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துள்ளார்.
இமாசலபிரதேச மாநிலத்தில் 6 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க சென்று அவர், சோலான் மாவட்டம் நவ்னி நகரில் உள்ள பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவருக்கு அறிவியல் துறை சார்ந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை ஏற்க ராம்நாத் கோவிந்த் மறுத்தார். பட்டத்தை ஏற்கும் அளவுக்கு துறை சார்ந்த தேர்ச்சி தமக்கு இல்லை என்றும் இதனால் கவுரவ டாக்டர் பட்டம் வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் மறுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.