Categories: இந்தியா

குடகு வெள்ளத்துக்கு எங்களுக்கும் ரூ.2000 கோடி நிவாரண நிதி வேண்டும்..!!பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!!

Published by
kavitha

கேரளாவில் பெய்த கனமழை போல் கர்நாடக மாநில குடகு பகுதியிலும் வெல்லம் வெளுத்து வாங்கியுள்ளது இருமுறை குடகு பகுதியினை ஹேலிஹாப்டர் மூலம் ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கர்நாடக மாநிலத்தில் பெய்த பருவமழையால் குடகு முழுவதும் சேதமாகியுள்ளது மேலும் நிலச்சரிவில் 17 சிக்கி பேர் இறந்துள்ளனர். 2,200 விடுகள் சேதமாகியுள்ளது 53 முகாம்களில் 50,000 அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ள பாதிப்பாக ரூ.2000 கோடியை நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என  கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

DINASUVADU
 
 
 

Published by
kavitha

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

16 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

50 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

54 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago