குஜராத் தேர்தல் : பாஜக 99, காங்கிரஸ் 80, மற்றவை 3

Default Image

குஜராத்தில் தேர்தல் முடிவுகள்  முழுவதும் வெளியாகி உள்ளன.

அதில் ஆளும் பாஜக அரசு 99 இடங்களை கைபற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி80  இடங்களை கைப்பற்றியுள்ளது.

சுயேச்சையாக 3 வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.

சுயேட்சையாக போட்டியிட்ட  காங்கிரசின் ஆதரவுடன் களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி 84,785வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட   18,839 வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்