குஜராத் சட்டமன்ற தேர்தல் :பிஜேபிக்கும் ,காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக உருவெடுத்துள்ள ஹர்திக் படேல்…!

Default Image

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிகளின் பேரணி பொது கூட்டம் என கலக்கி வரும் வேளையில் படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் குஜராத்தின் இளம் அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார் ஹர்திக் படேல் .இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கான ஆதரவு  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து அவர் நேற்று சூரத் நகரில் மாலை நடத்திய பேரணியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்களும் ,வாலிபர்களும் பங்கேற்றுள்ளனர்.

இவர் தான் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபிக்கும்,எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்