குஜராத் மாநிலம் வதோதராவில் கிரிக்கெட் மைதானத்தில் , மார்பக புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வுக்காக, பெண்களும், மாணவிகளும் இணைந்து மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.
இந்தியா – ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது.
இதையடுத்து, மைதானத்திற்குள் வட்டவடிவமாக சுமார் 2 ஆயிரத்து 400 பெண்களும், பள்ளி மாணவிகளும் இணைந்து, மனித சங்கிலி ஏற்படுத்தினர். மார்பக புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்து பெண்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற அந்த மனித சங்கிலியில், கிரிக்கெட் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கால் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கல் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த…
சென்னை : கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையில் வட கடலோர மாவட்டங்கள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை…
விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில்,…