குஜராத்தில் வர்த்தகர்கள் சந்தித்து கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் சிறுகுறு தொழில் முனைவோர் ,வர்த்தகர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி இன்று காலை குஜராத்தில் உள்ள அம்ரேலி நகரில் வர்த்தகர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.