குஜராத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாஜக மந்திரி ஒருவர் குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்-மந்திரியாக மோடி இருக்கும் போது மாநிலத்தின் பிரச்சனைகளை குறித்து கவனம் செலுத்தினார். ஆனால் தற்போது அவர் பிரதமர் ஆகிவிட்டதால் குஜராத் மாநில வளர்ச்சிக்கு அவரால் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை இதவும் பாஜகவுக்கு பின்னடைவை தரும்.
காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜக தேர்தல் பிரசாரத்தை சரியாக நடத்தவில்லை என்று பொருள். பாஜக குஜராத்தில் மட்டுமல்லாமல், ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பா.ஜ.க.வுக்கு ஒரு பெரிய வெற்றியைக் கணித்துள்ளது.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…