பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பூர்வக்குடி மக்களின் அடையாளம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாத தாக்குதல்களை தூண்டிவிடுவதன் மூலம் இந்தியா மீது கலப்பின போர் நிகழ்த்தப்படுவதாக கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பூர்வக்குடி மக்கள் தொகை மாறிவிட்டதாக கூறிய பிபின் ராவத், அதனை பாகிஸ்தான் திறமையாக செய்திருப்பதாக தெரிவித்தார். இதனால் யார் உண்மையான பூர்வக்குடி காஷ்மீர் மக்கள் என தெரியவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
ஜம்மூ காஷ்மீர் இளைஞர்கள் இடையே செல்போன்கள் மூலம் தேசத்திற்கு எதிரான மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
dinasuvadu.com
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…