காவிரி விவகாரத்தில் சட்டத்தை கர்நாடக அரசு மதிக்கிறது !கர்நாடக நீர்வள அமைச்சர் சிவக்குமார்
காவிரி விவகாரத்தில் சட்டத்தை கர்நாடக அரசு மதிக்கிறது என்று கர்நாடக நீர்வள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் கபினி நிரம்பிவிட்டது தண்ணீர் திறந்தோம். பிற அணைகளில் போதிய நீர் இல்லை. கர்நாடகத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டே காவிரி விவகாரத்தில் செயல்படுவோம் என்று கர்நாடக நீர்வள அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.