காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைக்கப்பட்டுள்ளது !கர்நாடக முதல்வர் குமாரசாமி

Default Image

காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் கலந்து ஆலோசிக்காமல் ஆணையம் அமைப்பு என்றும்  கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும்  நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது  என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டாலும் அதற்கு அவகாசம் வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்