மத்திய அரசு காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் தொடுத்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் வழக்கு ஒன்றை தொடுத்தது.இந்த வழக்கு தொடர்பாக மத்தியஅரசு அறிக்கை தாக்கல் செய்தது.உச்சநீதிமன்றத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2வது அறிக்கையை தாக்கல் செய்தது .இந்த அறிக்கையில் காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலக்கப்படுவதில்லை. காவிரி ஆறு செல்லும் பகுதியில் தான் கழிவுகள் கலக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் இதையடுத்து உச்சநீதிமன்றம் தமிழகம்,கர்நாடகா 2 வாரத்தில் பதில்தர உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…