காவிரியில் கழிவுநீர் கலக்கப்படும் வழக்கு:தமிழக அரசு ,கர்நாடக அரசு 2 வாரத்தில் பதில்தர உத்தரவு!

Default Image

மத்திய அரசு காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் தொடுத்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது பற்றி தமிழகம் வழக்கு ஒன்றை தொடுத்தது.இந்த வழக்கு தொடர்பாக  மத்தியஅரசு  அறிக்கை தாக்கல் செய்தது.உச்சநீதிமன்றத்தில்  மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2வது அறிக்கையை தாக்கல் செய்தது .இந்த அறிக்கையில்  காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலக்கப்படுவதில்லை. காவிரி ஆறு செல்லும் பகுதியில் தான் கழிவுகள் கலக்கப்படுவதாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் இதையடுத்து உச்சநீதிமன்றம்  தமிழகம்,கர்நாடகா 2 வாரத்தில் பதில்தர உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்