கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பரோல் நீட்டிப்பு !
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பரோல் நீட்டித்தது ராஞ்சி உயர்நீதிமன்றம்.
முன்னதாக கடந்த மே மாதம் லாலு பிரசாத் யாதவ்வுக்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் பரோல் வழங்கியது.
இந்நிலையில் தற்போது கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பரோல் நீட்டித்தது ராஞ்சி உயர்நீதிமன்றம். உடல்நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவின் பரோலை ஆக. 17 வரை நீட்டித்து ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.