ரஜினியின் காலா திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் போராட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று ரஜினி கூறியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் படத்தை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கன்னட அமைப்புகள் எச்சரித்துள்ள நிலையில் படக் குழுவினர் சார்பில் திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் காலா படத்துக்கு எதிராக பெங்களூருவில் கன்னட ரக் ஷண வேதிகே அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…