Categories: இந்தியா

காலாப்பட்டு சிறை பெயர் மாற்றப்படும் : கிரண்பேடி

Published by
Dinasuvadu desk

காலாப்பட்டு சிறை, காலாப்பட்டு ஆசிரமம் என பெயர் மாற்றப்படும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு காலாபட்டு சிறையை ஆய்வு செய்த துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, கைதிகளுக்கு யோகா கற்று கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி, கைதிகளுக்கு வாரந்தோறும்  யோகா கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காலாபட்டு சிறையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கிரண்பேடி, சிறை என்பது கைதிகள் திருந்தும் இடமாக மாற அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி, இந்தியாவிலேயே முதன் முறையாக காலாப்பட்டு சிறைக்கு, காலாப்பட்டு ஆசிரமம் என பெயர் மாற்றம் செய்து அறிவிகக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Recent Posts

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி! 

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

12 minutes ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

44 minutes ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

1 hour ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

2 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

4 hours ago

பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…

4 hours ago