கார் குளத்தில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் பலி..!

Default Image

பீகாரின் பாட்னா நகரில் அராரியா பகுதியில் கார் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது.  அது தரபாடி என்ற இடத்தில் குளம் ஒன்றிற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அங்கிருந்த குழந்தை ஒன்றை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்