பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் காரில் பயணிக்கவுள்ளார்.
லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில், 52 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு லண்டனில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த பேருந்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் ரக காரில் பயணித்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…