மத்திய அரசு,தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், காப்பீட்டு நிறுவனங்கள் 15 நாட்களுக்குள் பணத்தை கொடுக்காவிட்டால், ஒரு சதவீத வட்டியை அபராதமாக விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக உயர் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான, மோடி கேர் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல், செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மோடி கேர் திட்டத்தை வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பயனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் பணத்தை வழங்க வேண்டும் என வரையறுத்துள்ளது.
இதை மீறினால், குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம், பணத்தை செலுத்தும் நாளன்று, அதற்கு ஒரு சதவீத வட்டியும் அபராதமாக வழங்கும் வகையில் விதியை வகுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…