Categories: இந்தியா

காதல் ஒரு  உள்ளுணர்வு..!காதலித்து ஓடிப்போன மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்ப்பு..!

Published by
Dinasuvadu desk

கொச்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் – மாணவி தன் காதலுக்கு தங்களது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறி ஓடிப்போய் திருமணம் செய்தனர்.இதற்கு கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுத்து கல்லூரியை விட்டு நீக்கியது.

இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த வழக்கில் காதலுக்கு கண் இல்லை என்றும், காதல் ஒரு  உள்ளுணர்வு என்றும் தெரிவித்த நீதிபதிகள், காதல் தனிமனித சுதந்திரம் என்று கூறினர்.காதல் என்பது சிலருக்கு ஏற்புடையதாகவும், சிலருக்கு பாவமாகவும் தெரியலாம் என்று கூறிய நீதிபதிகள், கல்லூரியின் விதிகளைச் சார்ந்து  காதலுக்கு எதிராக நிற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இருவரையும் கல்லூரியில் அனுமதிக்க உத்தரவிட்டனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

8 minutes ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

33 minutes ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

1 hour ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

2 hours ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

2 hours ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

3 hours ago