பாகிஸ்தானில் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி. இவர் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததால், பாகிக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் பாகியை சரமாரியாகத் தாக்கிய அவர்கள் ஸ்பூன் மூலம் அவரது இரு கண்களையும் தோண்டி எடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாகியின் தந்தையும், சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…