ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக மருத்துவம் வழங்கப்படும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
பொக்ரானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக காங்கிரஸ் முதலமைச்சர் 18 மணிநேரம் உழைப்பார் என்று கூறினார். இதனால் வங்கிகள் இளைஞர்களுக்கு கடன் வழங்கும் என தெரிவித்த ராகுல் காந்தி, அதன் மூலம் பிறருக்கு அந்த இளைஞர்கள் வேலை வழங்குவார்கள் என்றார். பள்ளிகளை அதிக அளவில் திறப்பதோடு, மருத்துவமனைகளை கட்டமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
dinasuvadu.com
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…