Categories: இந்தியா

காங்கிரஸ்- பா.ஜ.க இடையே கர்நாடகத்தில் சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி..!

Published by
kavitha

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.கவும், காங்கிரசும் மோதுகின்றன. அந்த பதவிக்கு பா.ஜ.க சார்பில் சுரேஷ்குமாரும், ஆளும் கூட்டணி சார்பில் காங்கிரசின் ரமேஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் வெள்ளிக்கிழமை அன்று காலையில் கூடும் சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்னர் மாலையில் முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சிவகுமாரும், அவரது தம்பியும்  எம்.எல்.ஏகள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியேறி உள்ளதால், அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படக் கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

17 minutes ago

தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…

50 minutes ago

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

2 hours ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

3 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

3 hours ago