காங்கிரசும்-பாஜகவும் இணைந்து,மிசோரமில் பழங்குடியின பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்,மாவட்ட பழங்குடியின கவுன்சிலை நடத்த உள்ளன.
மிசோரமில் 650 சதுரகிலோ மீட்டர் பரப்பில், 45 ஆயிரம் பேர் வசிக்கும் சக்மா சுயாட்சி மாவட்ட கவுன்சிலுக்கு 20 உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் 6 இடங்களையும், பாஜக 5 இடங்களையும் மிசோ தேசிய முன்னணி 8 இடங்களையும் கைப்பற்றின.
பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் மிசோ தேசிய முன்னணியும் இருப்பதால், இரு கட்சிகளும் இணைந்து மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்றும் என ட்விட்டரில் அமித்ஷா வாழ்த்துச் செய்தியும் பதிவிட்டிருந்தார். ஆனால், காங்கிரசும் பாஜக உறுப்பினர்களும் கைகோர்த்து மாவட்ட கவுன்சிலை நடத்துவது என உள்ளூர் அளவிலான தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக, மிசோராம் பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…