பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அரசியலமைப்பைக் காப்போம் என்கிற முழக்கத்துடன் காங்கிரஸ் தொடங்கியுள்ள இயக்கம் அதன் வாரிசு அரசியலைக் காப்பதற்கான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு சிக்கல்கள் தலைவிரித்தாடும்போது பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் குறியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமித் ஷா, மோடி மீதான எதிர்க்கட்சிகளின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்ர். ராணுவம், நீதித்துறை, உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் மீது நம்பிக்கையில்லாமல் அவசர நிலையைப் பிறப்பித்த காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…