காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியலமைப்பை காக்கக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் பிரசார இயக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார். தலித்கள் தாக்கப்பட்டு வருவதாகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
எனவே, அரசியலமைப்பு சட்டம், தலித்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில், “அரசியலமைப்பை காப்போம்” என்ற பிரசார இயக்கத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்துகிறது. இந்த பிரசார இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…