காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி

Default Image

இந்திய காங்கிரஸ் தலைவாராக ராகுல் காந்தி இன்று முறைப்படி தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பதவியேற்றார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராவார். கட்சியின் தலைவர் பொறுப்பை குறிக்கும் சான்றிதழை முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார். இந்த விழாவில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்