Categories: இந்தியா

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி  கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்!

Published by
Venu

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிரதிபலிப்பதாக, அவர் தெரிவித்திருக்கிறார். மங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டார்.

 

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்திருக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, 2013ஆம் ஆண்டு தேர்தலின்போது, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

வேளாண் விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டி, சர்வதே அளவில் சந்தைப்படுத்துவதில், கர்நாடாக முன்னோடியாக திகழ்வதாக ராகுல் காந்தி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Published by
Venu

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

33 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

39 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

49 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

3 hours ago