ராஜஸ்தான் முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சிறிய கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்த முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த முடிவு மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருமான அசோக் கெலாட், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்பட உள்ளதாகவும், தான் கட்சியின் ஒரு விசுவாசமிக்க தொண்டன் என்றும் தெரிவித்தார்
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…