காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மிசோராம் மாநிலம், லுங்கி நகரில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காங்கிரசின் செயல்பாடு காரணமாக மிசோராமில் பல திட்டங்கள் தாமதமானதாக குற்றம்சாட்டிய அவர், இதனால், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை என விமர்சித்தார்.
அமைதி மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக உறுதி அளித்த அவர், காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தார்.வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக நான்கரை ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருவதாக மோடி குறிப்பிட்டார்.
dinasuvadu.com
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…