கல்வித்துறையில் மாற்றம் ..! பதட்டத்தில் மாணவர்கள்..!

இந்திய கல்வித்துறையில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர்.இந்த மற்றம் மக்களின் முன்னேற்றத்துக்காக என்று அமைச்சர் கூறினார். அதன்படி இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்கள் பெயில் ஆவதை கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கும் வகையிலான சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. அதாவது இதற்கு முன்பு 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களை பெயில் ஆக்குவதை திருத்தம் செய்து அனைவரையும் அடுத்த வகுப்புக்கு மாற்றலாம் என்ற சட்டம் இருந்தது
இனி இவ்விரு வகுப்புத் தேர்வுகளிலும் மதிப்பெண் பெறாத மாணவர்களை பெயில் ஆக்கி அடுத்த வகுப்புக்கு போகாமல் தடுக்க முடியும். என்ற அறிவிப்பை அறிவித்தது அரசு. இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024