கர்நாடக முதல்வரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தேன்! பிரதமர் மோடி
கர்நாடக முதல்வரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும் வெள்ளம் பாதித்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.