கர்நாடக இடைதேர்தல் பாஜக வெற்றி..!!வெற்றியை தக்கவைத்து கொண்டது பாஜக..!!

Default Image

கர்நாடக இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

Related image

கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் கடந்த நவ.3 தேதி நடைபெற்றது.கர்நாடகாவில் 2 தொகுதிகள் காலியாக உள்ள ஷிவமொக்கா, மண்டியா,  பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் ராம்நகரம் ஜமகண்டி உள்ளிட்ட் 2 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் நவ.3 தேதி இடைத்தேர்தல் நடந்தது.

Image result for bjp election RAGAVENTRA

ஷிமோகாவில் போட்டியிட்ட எடியூரப்பா மகன் ராகவேந்திரா, ஜனதா தள வேட்பாளரை தோற்கடித்து பாஜக தனது தொகுதியை தக்க வைத்து கொண்டது.

Image result for bjp election

இந்த வெற்றி குறித்து பேசிய கர்நாடக பாஜக தலைவர் ரவி ,கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.இருந்தாலும் பரவயில்லை 2019 மக்களவை தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

Related image

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்