கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டம்!

Default Image

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை நடைபெறுகிறது. காவிரி ஆற்றில் கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. ஆணைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் பங்கேற்கிறார்.

ஜூலை-ஆகஸ்ட்டில் 80டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க தமிழக பிரதிநிதி வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காவிரி விவகாரத்தில் கர்நாடகா மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தவறு என சுட்டிக்காட்டப்படும் .நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 11 டிஎம்சி நீர் வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்