கர்நாடக அணைகளில் நீர்திறப்பு படிப்படியாக குறைப்பு …!

Default Image

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைந்துள்ளது.கபினியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.அதேபோல் கேஆர்எஸ் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம்:
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85,000 கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 75,000 கனஅடியாக குறைந்து உள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம்- 120.21 அடி மற்றும் அணையின் நீர் இருப்பு-93.80 டிஎம்சியாக உள்ளது.
DINASUVADU
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)