கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு ஒரு லட்சம் கன அடியை தாண்டியது!
காவிரி ஆற்றில் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 70,000 கன அடி உபரி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி உபரி நீரும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.