கர்நாடகா மாநிலம் மங்களூரு தேவாலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மங்களூரு சென்றுள்ள அங்குள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றார்.
ரொசாரியோ தேவாலயம் சென்ற ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்ததலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஆகியோரும் ராகுல் காந்தியுடன் சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதனைத் தோடர்ந்து கோகர்நானதேஸ்வரர் கோவிலுக்கும் சென்று ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.