டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களைசந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :
கர்நாடகாவில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜத-வும் கூட்டணி அமைத்துள்ளன
காங்கிரஸ் அமைச்சர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர், சித்தராமையாவும் ஒரு தொகுதியில் தோல்வி
கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, வாக்கு சதவிகிதமும் பெரிய அளவு அதிகரித்துள்ளது
தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் காங்கிரஸ் விரும்பும்
எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கோரினார் என்பது தவறான தகவல்
இவ்வாறு அவர் கூறினார் .
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…