கர்நாடகாவில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜத-வும் கூட்டணி -அமித்ஷா பேட்டி..!

Default Image

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களைசந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :

கர்நாடகாவில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜத-வும் கூட்டணி அமைத்துள்ளன

காங்கிரஸ் அமைச்சர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர், சித்தராமையாவும் ஒரு தொகுதியில் தோல்வி

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, வாக்கு சதவிகிதமும் பெரிய அளவு அதிகரித்துள்ளது

தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் காங்கிரஸ் விரும்பும்

எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கோரினார் என்பது தவறான தகவல்

இவ்வாறு அவர் கூறினார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்