Categories: இந்தியா

கர்நாடகாவில் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிலையில் தப்பிய நபர்!

Published by
Venu

ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ஒருவர், எதிரே வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பிய சி.சி.டி.வி. காட்சி கர்நாடகாவில் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் விட்லா பகுதி சாலையில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த நபர், மினி வேன் ஒன்றை முந்த முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக  நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

அப்போது எதிரோ வந்த பேருந்து அடியில் ஸ்கூட்டர் மட்டுமே சிக்கிய நிலையில், கீழே விழுந்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த காட்சி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா ஒன்றில் பதிவாகியிருந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுக்காக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

9 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

43 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

47 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago