கருணாநிதி மறைவுக்கு இரங்கல்…!நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.