கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு!

Default Image

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.பின்னர்  உச்சநீதிமன்றம் டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை நிராகரித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்