கருணாநிதிக்கு முழு வெண்கலச் சிலை அமைக்கப்படும்!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
காரைக்காலில் அமையவுள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் அரசு சார்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்