கமல்,ரஜினியை கர்நாடகாவிற்குள் நுழைய விட மாட்டோம்…!இருவரின் திரைப்படமும் திரையிட விடமாட்டோம்…!
கர்நாடக சலுவாலி அமைப்பின் வட்டாள் நாகராஜ் தமிழக எல்லையை முற்றுகையிட வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். முழுஅடைப்பு போராட்டம் நடத்த எங்களுக்கு எண்ணம் இல்லை, தமிழக போராட்டம் எங்களை தூண்டியது என வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்க முயன்றால் அமைச்சர்கள், எம்.பி.க்களை நுழைய விடமாட்டோம் என வட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 12 ஆம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு என வாட்டாள் நாகராஜ் அறிவிப்த்துள்ளார்.மேலும் பேசிய அவர் கமல்,ரஜினியை கர்நாடகாவிற்குள் நுழைய விட மாட்டோம் என்றும் இருவரின் திரைப்படமும் திரையிட விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.