கபினி அணையிலிருந்து நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரிப்பு!
கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலுக்கு கபினி அணையிலிருந்து வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 80,000 கன அடியில் இருந்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.