உச்சநீதிமன்றம்,கத்துவா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு, ஜம்முக்கு வெளியே மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, கோடிட்டு காட்டியுள்ளது. காஷ்மீரில் வழக்கு நடந்தால், வழக்கறிஞர்களின் வாதத்துக்கோ, காவல்துறையினரின் விசாரணைக்கோ குறுக்கீடு ஏற்படலாம் என்று இந்திய பார் கவுன்சில் கவலை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. வழக்கு நியாயமாக நடக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியும், தேவைப்பட்டால் வழக்கு காஷ்மீருக்கு வெளியேற மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே, ஜனவரி 10ஆம் தேதி, 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…