கதுவா சிறுமி கொலை வழக்கு:கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கதுவா சிறுமி கொலை வழக்கில் கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கதுவா சிறுமி கொலை வழக்கு கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கதுவா சிறையில் இருந்து பஞ்சாப் குருதாஸ்பூர் சிறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்கு விசாரணை முழுவதையும் ஒளிப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.