முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, மோடி தலைமையிலான மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனவும்,எந்த சலுகையும் வழங்கவில்லை என்றும் , ஆந்திர மாநிலத்தை வஞ்சித்து விட்டதாகவும், அம்மாநில , தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.
சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, கடந்தமுறை நடந்த பாராளுமன்ற கூட்டத்தை முடக்கிய தெலுங்கு தேசம் கட்சி, இந்தமுறை மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.பா.ஜ.க.வின் ஆந்திர மாநில தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக வேறு பல்வேறு சலுகைகளை தர மத்திய அரசு முன்வந்ததாகவும், அதனை சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொண்டார் ஆனால் தற்போது மாற்றி பேசுகிறார் எனவும் சாடியுள்ளார்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…