கண்ணடித்து உலக பிரபலம் ஆனா ராகுல் காந்தி : தமிழிசை
ராகுல்காந்தியால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை வந்த தமிழிசை இடம் கேட்ட போது; கண்ணடித்து உலக பிரபலம் ஆன ஒரே இந்திய தலைவர் ராகுல் காந்திதான் என்றும், சபையில் அனைவர் முன்பும் கட்டிபிடி வைத்தியத்தில் ஈடுபடுவதும் அவரின் குழந்தை தனம் எட்று கூறினார்.
மேலும் மக்கள் இனி காங்கிரசை நம்பப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.