ஹரியானா அரசு, மனைவியின் பிரவச நேரத்தில் பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணியாற்றும் ஆண்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது.
மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக ஆட்சி ஹரியானாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரியானா அரசு, பெண்களின் நலன் கருதி அவர்களின் பிரசவ நேரத்தில், அரசுத் துறையில் பணியாற்றும் கணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பொதுவாக பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பிரசவ நேரத்தில் 6 மாதம் வரை விடுமுறை வழங்கும் வழக்கம் இருக்கும் நிலையில்,ஹரியானா அரசு கணவர்களுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…